உலகத் தமிழர்களின் உள்ளங்களை தமிழால் இணைக்க, ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் கரையான்கள் அழிக்காத, காலத்தை வென்ற இனிய பல நல்ல தமிழ் புத்தகங்களை இணையத்தில் வெளியிட்டு உள்ளோம். இதில் சிந்திக்க வைக்கும் சிறுகதைகள், ஆவலைத் தூண்டும் புதினங்கள், மயிர்கால்களை நிமிரச் செய்யும் சரித்திர நிகழ்வுகள் என அனைத்தும் அடக்கம். ஒரு முறை பதிவிறக்கம் செய்து பல முறை படித்து மகிழுங்கள். வாருங்கள் இதில் அடங்கி உள்ள முத்தான புத்தகங்களில் சில வற்றை சுருங்கப் பார்ப்போம்.
இரவுகளில் உறங்கும் உலகத்தில், உறங்கா இரவுகளாய் ஆயிரத்தொரு இரவுகள் ...
கற்கண்டு போல காலம், காலமாய் இனிக்கும் பொன்னியின் செல்வன் உட்பட கல்கியின் சுவை மிகுந்த படைப்புகள் ...
இன்றைய கணினி யுகத்தை அன்றைய கற்பனையாய் கண்ட சுஜாதாவின் கதைகள் ...
வைர வரிகளில், கதையை கூட கவிதையாய் வடிவமைக்கும் ஆற்றல் கொண்ட வைரமுத்துவின் கதைகள் ...
இந்தியா அன்றில் இருந்து இன்று வரை தான் வரலாறு வரலாறு வரலாறு ...
பழங்காலத்தில் நாகரிகம் தோன்றாத நாடுகளுக்கு இடையே குடவோலையில் வரலாறு வரலாறு ...
என இப்படியாக இத்தனை பொது உடமை நூல்களும் தாயின் புதல்வர்களான புதல்வர்களான உங்களை மகிழ்கிறோம் மகிழ்கிறோம்.
இதில் இன்னும், இன்னும் ... எண்ண, எண்ண, எண்ணிக்கையில் அடங்கா எண்ணற்ற தமிழ் நூல்களை ... நாவல்களாய், சிறு கதைகளாய், கவிதைகளாய், வரலாறாய், விடுகதையாய் தந்து கொண்டே இருப்போம். அதன் மூலம் தமிழர்களின் உள்ளம் கவர்வோம். கள்வனாய் அல்ல, என் தமிழ் மொழிக்கு ஒரு காவலனாய்.
மேற்கண்ட கதைகளை உங்கள் விருப்பப் படி உங்களுக்குப் பிடித்த பின்னனியில், நீங்கள் விரும்பிய படி நிறம் மாற்றி படித்துக் கொள்ளலாம். அத்துடன் இரவுக்கு ஏற்ற படி, பகலுக்கு ஏற்ற படி, எழுத்துருவை அதிகரித்தோ அல்லது குறைத்தோ அல்லது எழுத்துருவில் உங்கள் உங்கள் விருப்பம் மாற்றியோ தெள்ளத், தெள்ளத் தெளிவாய், நேராகவோ அல்லது கிடைமட்டமாகவோ மொத்தத்தில் ஒரு முழு பக்கமாகத் இன்றி இன்றி வரிசைக்கிரமமாகப் கொள்ளலாம் கொள்ளலாம்.
அத்துடன் நீங்கள் விரும்பும் குறிப்பிட்ட பக்கத்தில் தேவையான புக் புக் மார்க் கொள்ளலாம் கொள்ளலாம். மற்றபடி, உங்கள் பொன்னான கருத்துக்களை அகம் மகிழ்ந்து இருதய பூர்வமாக வரவேற்கிறோம். மொத்தத்தில் வாசகர்கள் உங்களின் திருப்தியும், பாரட்டுமே எங்களுக்கு கிடைக்கும் மிகப் பெரிய ஆஸ்கர் விருது.
Qui portiamo la migliore applicazione per lettori di libri Android per gli amanti del Tamil in tutto il mondo. L'app ha una raccolta di storie Tamil, romanzi e articoli storici in un unico posto. Puoi scaricarli tutti gratuitamente e leggerli offline.
Alcuni dei romanzi popolari includono 1001 Nights, tutti gli scritti di Kalki incluso Ponniyin Selvan e opere di scrittori famosi come Sujatha, Vairamuthu e contenuti storici come la storia dell'India, la storia dei Tamil, ecc.
Si tratta di contenuti protetti da copyright e aggiungeremo anche nuovi contenuti creati dal nostro miglior team di scrittori.
Il catalogo di storie sarà in continua espansione per offrirti il meglio dei testi Tamil sui tuoi dispositivi mobili.
PREFERENZE
Cambia le dimensioni dei caratteri e gli sfondi con diverse modalità di lettura, Giorno, Notte, Seppia, Verde, Grigio, ecc.
VISUALIZZAZIONE DEL TESTO
I testi Tamil sono stati renderizzati con caratteri molto chiari e sfondo in modo da poterli leggere senza distrazioni.
DI PIÙ
Lettura a schermo intero, sia in verticale che orizzontale
Contrassegna le pagine e successivamente le leggi
Download offline e leggerli in qualsiasi momento
Per favore lasciaci i tuoi preziosi suggerimenti e commenti. Saremo lieti di avere tue notizie.